அந்திவானும் ஆழ்கடலும்
அணைத்துக் கொள்ளும் இளமாலைப் பொழுதில் நீங்கள்
தீட்டிய கவிதைகள்
கானல் நீரில் கை நனைக்கும்
கனவுகள் அல்ல.
தூரத்து வானைத்
தொட்டுவிடத் துடிக்கும்
துடிப்புள்ள இளைஞரின்
கை சேர்ந்த கவிதைகள்.
இது கவிச்சாரல்
கலங்கரை தேடும் இளம்
கவிஞர்களுக்கெல்லாம்
களம் அமைத்துக் கொடுக்கும்
தளம் இது.

2 comments:
VAAZHTHUKKAL
ANBUDAN
KANA PRABA
நன்றி பிரபா,
தொடர்ந்து உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.
Post a Comment